மரண அறிவிப்பு (பள்ளாக்கு நாநா) "SSM. முஸ்தபா" அவர்கள் (02-02-2015 - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, February 3

மரண அறிவிப்பு (பள்ளாக்கு நாநா) "SSM. முஸ்தபா" அவர்கள் (02-02-2015


பிப்ரவரி 03: புதுமனை தெரு மர்ஹும் SSM.ஷேக் தாவூது அவர்களுடைய மகனும், மர்ஹும் SSM.செய்யது அலி, மர்ஹும் SSM.ரபீக். இவர்களுடை சகோதரரும், M.நைனா முகம்மது அவர்களுடை மாமனாரும், M.ஷேக் தாவூது,
M.கமால் நாசர் இவர்களுடைய தகப்பனாருமாகிய (பள்ளாக்கு நாநா) "SSM. முஸ்தபா" அவர்கள் (02-02-2015) நேற்று இரவு 10 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள் .

இன்னாலில்லாஹி    வ   இன்னா   இலைஹி   ராஜியூன்.

அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா இன்று  காலை 11 மணிக்கு (03-02-2015) குத்பா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அறிவிப்பவர் 
M.ஷேக் தாவூது சகோதரார்கள்.
Cell: 78 45 13 93 80.

தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here