பிப்ரவரி 08: முத்துப்பேட்டை பகுதி HP GAS நுகர்வோர்கள் அனைவருக்கும் திருத்துறைப்பூண்டி மரியா கேஸ் நிர்வாகத்தின் அறிவிப்பு.
முத்துப்பேட்டை பகுதியில் வசிக்கும் HP GAS நுகர்வோர்கள் அனைவருக்கும் இனி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வீடுகளுக்கு வந்து டோர் டெலிவரி செய்யப்படும். எக்காரணம் முன்னிட்டும் வேன்களில் வைத்து பொது இடத்தில் விநியோகப்பட மாட்டாது. முகவரி மாறியுள்ளவர்கள், சரியான முகவரி மாற்றத்தை திருத்துறைப்பூண்டி மரியா கேஸ் அலுவலகத்தில் கொடுத்து முகவரி மாற்றம் செய்து கொள்ளும்படியும், அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களின் செல் நம்பரை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
நுகர்வோர்கள் டோர்டெலிவரிக்கு இடையூறு செய்யாமல் மாறாக ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிர்வாகி,
மரியா கேஸ் சர்வீஸ், திருத்துறைப்பூண்டி.
No comments:
Post a Comment