மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த பள்ளி மாணவிக்கு தமிழக முதல்வர் சார்பாக பரிசு தொகை. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, July 16

மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த பள்ளி மாணவிக்கு தமிழக முதல்வர் சார்பாக பரிசு தொகை.


ஜுலை 16: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த முத்துப்பேட்டை பள்ளி மாணவிக்கு தமிழக முதல்வர் சார்பாக பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு தொகை. பாராட்டு சான்றிதழ் விபரம் பின் வருமாறு.


அன்புள்ள செல்வி. முபிதா பர்வீன்,
2014-2015 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில அளவில் இரண்டாம் இடம்பெற்றது குறித்து மிகுந்த உவகையும் பெருமை அடைகிறேன்.
தங்கள் முயற்சியை பாராட்டுவதுடன், இரண்டாம் பரிசுக்கான தொகையாக ரூபாய் இருபதாயிரம் மற்றும் கல்வித்தகுதியில் சிறப்பித்த மாணவ/மாணவியரின் உயர் கல்விச் செலவிற்குரிய உதவிக்தொகை பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடம் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜெ. ஜெயலலிதா 
தமிழக முதலமைச்சர்
தலைமைச் செயலகம் 
சென்னை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here