முத்துப்பேட்டை பகுதியில் முஸ்லீம் இளைஞர்கள் மீது மர்ம நபர்கல் தாக்குதல். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Friday, July 17

முத்துப்பேட்டை பகுதியில் முஸ்லீம் இளைஞர்கள் மீது மர்ம நபர்கல் தாக்குதல்.


ஜுலை 17: நேற்று 16.07.2015  இரவு 9.30 மணியளவில் முத்துப்பேட்டையில் இருந்து ஜாம்புவானோடை  வழியாக  பஸ்  துளசியாபட்டிணம்  சென்றது.

அதில் இரண்டு முஸ்லீம் சகோதரர்கள் பயணம் செய்தார்கள். அந்த பஸ்ஸை ஜாம்புவானோடை  அருகே  ஒரு  மர்ம  கும்பல் வழி மறித்தது. பஸ்ஸில் இருந்த அந்த முஸ்லீம் சகோதரர்கள்  இருவரையும்   கீழே இறக்கிய மர்ம நபர்கள்கள் மிருகத்தனமாக  தாக்கியுள்ளார்கள்.

அதை தடுத்த பஸ் நடத்துனரையும் மர்ம கும்பல்  தாக்கி  விட்டு தப்பியோடி விட்டனர்.

இந்த  தகவல் அறிந்த SDPI  சகோதரர்கள் உடனடியாக  முத்துப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகை இட்டனர்.மேலும் முத்துப்பேட்டையை சேர்ந்த இளைஞர்களுக்கும்   செய்திகள்   பரவியதால் இளைஞர்களின் கூட்டம்  அங்கு கூடியது.

காவல் துறை  அதிகாரிகள் SDPI கட்சியினரின் புகாரை ஏற்று அந்த  மர்ம கும்பல் கைது செய்யப்படுவார்கள் என  வாக்குறுதி  கொடுத்ததால்  இளைஞர்கள் கலைந்து சென்றனர்.

இதனால்  நேற்று  இரவு  அந்த  பகுதியில்   பரப்பரப்பு  ஏற்பட்டது.

தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here