ஜுலை 16: சவூதி மற்றும் துபை உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 29 நாட்களாக சவூதி உள்ளிட்ட நாடுகளில் புனித ரமளான் நோன்பு கடை பிடித்து வந்த நிலையில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி ஃபத்வா ஆன்லைன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக இன்று மஃரிபுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment