பிப்ரவரி 12: முத்துப்பேட்டை கல்கேனி தெரு ஹாஜா அலாவுதீன் அவர்களின் மகனும், மீரான், சரீபு அவர்களின் மைத்துனருமாகிய ”பசீர் அஹமது” அவர்கள் நேற்று (11-02-2014) காலை 10.00 மணியளவில் மௌத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.
அறிவிப்பவர் :
(இண்டோ ஜப்பான்) ஹாஜா
தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்


No comments:
Post a Comment