ஜுலை 27: முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பித்ரா அரிசி வினியோகம் மற்றும் புகைப்படங்கள்.
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்... )
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் (Reg No : 32 / 2009) பித்ரா மற்றும் ஜக்காத் வசூல் செய்யப்பட்டு முதல் கட்டமாக 26.07.2014 அன்று பாலவை சித்தமல்லி எடையூர் சங்கயேந்தி மற்றும் தர்ஹா வில் வினியோகம் செய்யப்பட்டது. இன்ஷா அல்லாஹ் 27.07.2014 இன்று நமதூர் அனைத்து முஹல்லா வாசிகள் அனைவருக்கும் வினியோகம் செய்யப்படும் பித்ரா ஜக்காத் வசூல் செய்து கொடுத்த பித்ரா வசூல் கமிட்டிக்கும் நமது செயற்குழு உறுப்பினார்கள் மற்றும் நிர்வாகிள் அனைவருக்கும் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.
அன்புடன்
அ.ஹாஜா நஜீபுதீன் (ஆ.நே.)
MIWA துபாய் - தலைவர்







No comments:
Post a Comment