ஜுலை 29: உலகம் முழுவதும் வாழும் முத்துப்பேட்டையர்களின் ஈகை திருநாள் கொண்டாட்டம் ஒரு பார்வை! (புகைப்பட தொகுப்பு).
உலகம் எங்கும் ஜுலை 28 நோன்பு பெருநாள் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. சவூதி, துபாய், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் லண்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் ஷவ்வால் முதல் பிறை தென்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து ஜுலை 28 அந்த நாடுகளில் நாளை ஈகை திருநாள் கொண்டாடப்படுகிறது.
உலகெங்கும் வாழும் முத்துப்பேட்டை.org மற்றும் முத்துப்பேட்டை பிபிசி நேயர்களுக்கு ஈகைபெருநாள் நல்வாழத்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
நோன்பு பெருநாளை கொண்டாடிய நாடுகளின் பட்டியல் இது. சவூதி அரேபியா, கத்தார், லெபனான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (துபாய், அபுதாபி, சார்ஜா), பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பிஜி, கொரியா, ஜப்பான், ஆஸ்த்ரேலியா, நைஜீரியா, ஓமான், யேமன், வட அமெரிக்க நாடுகள் அனைத்தும், இங்கிலாந்து, ஜோர்தான், குவைத், ஆகிய நாடுகள் புனித நோன்பு பெருநாளை கொண்டாடப்பட்டது.
இந்தியாவில் நாளை ஜுலை 29 ஈகைத் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
புகைப்படம் விடுபட்டு இருந்தால் உங்களுடைய புகைப்படத்தை muthupettaibbc@gmail.com என்ற ஐடி-க்கு மெயில் அனுப்பவும்.






























































No comments:
Post a Comment