ஜுலை 27: கல்கேனித்தெரு மர்ஹும் ஐதுருஸ் மரைக்காயர் அவர்களின் பேரனும், துளசியாப்பட்டினம் மர்ஹும் முகம்மது சேக்கா மரைக்காயர் அவர்களின் மகனும், கல்கேனித்தெரு மர்ஹும் ஐதுருஸ் அவர்களின் மருமகனும், அஹமது கான், முகம்மது உமர், யாசர் அரபாத், ஆகியோரின் தகப்பனாரும், சபுர் மைதீன், அஹமது ஜலாலுதீன், பிச்சை தம்பி மரைக்காயர், குலாம் ரசூல், அப்துல் ரஜாக், முகம்மது தமீம் ஆகியோரின் மச்சானும், நாச்சிக்குளம் முகம்மது இப்ராஹிம், மதுக்கூர் செய்யது உசேன், மல்லிப்பட்டினம் முகம்மது மீராசா ஆகியோர்களின் சகலைமாகிய “முகம்மது ஹனிபா” அவர்கள் நேற்று இரவு 3 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாகங்களையும் அல்லாஹ் மன்னித்து, கபுரின் வேதனைகளை விட்டும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஷ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார் கூட்டத்தில் இணைய வைப்பானாக....ஆமீன்.
அன்னாரின் ஜனாசா இன்று மாலை (27-07-2014) மாலை 4 மணியளவில் முஹைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அறிவிப்பவர்கள்
சங்கத்து டீக்கடை சபுர் மைதீன் சகோதரர்கள்.
தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்


No comments:
Post a Comment