அன்புடையிற் அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்…)
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 11-07-2014 வெள்ளிக்கிழமை அன்று மூன் லைட் கிரிக்கெட் அணி சார்பாக இப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சகோதரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு இப்தார் விருந்தை சிறப்பித்து தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வெளிவூர் சகோதரர்களும் கலந்துக்கொள்லாம்.
தங்கள் நல்வரவை நாடும்.
முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணி.
இடம்:அல் தவார் பார்க், யூனியன் கோ ஆப்ரேட்டிவ் பின்புறம் துபை
தேதி :11-07-2014 வெள்ளிக்கிழமை
Bus route:64,31,13,13A,13D
Metro Stop: Airport Free zone (Green Line)
தொடர்புக்கு
ரியாஸ் : 050-2535563
சேக் தாவூத் (ராஜா) : 052-9010740
மஹாதீர் : 050-4277145
மற்றும்
முத்துப்பேட்டை அதிகார பூர்வ இணையதளங்கள்.
www.muthupet.org
www.muthupetnews.com
www.muthupettaibbc.blogspot.com
www.muthupettaiexpress.blogspot.com
முத்துப்பேட்டை இணையதளங்கள் கூட்டமைப்பு.




No comments:
Post a Comment