ஜுலை 18: திருத்துறைபூண்டி ரோடு மர்ஹும் (சம்மன்சா) சேக்தாவூது அவர்களின் மகளும், S.முஹம்மது சுல்தான் அவர்களது மனைவியும், மர்ஹும் (தொட்டுக்கரி) ஹாஜியார் S.M.S அவர்களின் மருமகளும், S.M.S.அலி சேக் மன்சூர் சகோதரர்களின் மச்சியும், S.வசீம்ராஜா அவர்களின் தாயாருமாகிய "நூர்ஜஹான்" அவர்கள் இன்று (18-07-2014) அதிகாலை சென்னையில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாகங்களையும் அல்லாஹ் மன்னித்து, கபுரின் வேதனைகளை விட்டும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஷ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார் கூட்டத்தில் இணைய வைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாசா சென்னையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அறிவிப்பவர் .....
S.முஹம்மது சுல்தான் ....+919444315922
தகவல் :
K.S.H.சுல்தான் இபுராகிம் (சுனா இனா).
மற்றும் ரஷித் அலி. சிங்கப்பூர்.


No comments:
Post a Comment