ஜுன் 29: மரைக்காயர் தெரு, மர்ஹும் P.R.M.லெப்பைதம்பி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹும் (கடமுட்டை) M.முஷ்தபா கமால் அவர்களின் மனைவியும், மர்ஹும் P.R.M.முஹம்மது பாரூக், மர்ஹும்P.R.M.சம்சுதீன், P.R.M.அஷ்ரப் அலி ஆகியோர்களின் சகோதரியும், கோயா என்கின்ற அப்துல் ரஹ்மானின் தாயாரும், M.சிராஜுதீன் அவர்களின் மாமியாருமாகிய "தாஹிரா அம்மாள் " அவர்கள் நேற்று பின்னேரம் 12 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப்பாவங்களையும், அல்லாஹ் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஷ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார் கூட்டத்தோடு இணைய வைப்பானாக...ஆமீன்.
தகவல் ....
ரஷித் அலி......சிங்கப்பூர்.
K.S.சுல்தான் இப்ராஹிம்.,
M.அப்துல் ஹமீது (மரைக்காயர் தெரு FRUIT MINI MART)


No comments:
Post a Comment