பிப்ரவரி 27: பெரும்பாலான இல்லத்தரசிகளுக்கு மட்டுமின்றி பேச்சிலர்களாக தங்கி சமைத்து சாப்பிடுபவர்களுக்கும் சற்று அலுப்பான வேலை என்றால் அது சமையலுக்குப் பூண்டு உரிப்பதுதான்.
எந்தவித பிரத்யேகமான உபகரணங்களும் இல்லாமல் வீட்டிலிருக்கும் அலுமினிய சட்டிகளை மட்டும் பயன்படுத்தி இலகுவாக பூண்டு உரிக்கும் முறையை முகநூலில் வலம் வந்துகொண்டுள்ளது.
செய்துபார்த்த பலரும் அட! இவ்வளவு நாள் இதுதெரியாமல் கஷ்டப்பட்டோமே!! என்று வியக்கின்றனர்.


No comments:
Post a Comment