டிசம்பர் 12: முத்துப்பேட்டை சி.க.மரைக்காயர் தெரு (நெய்னா பிள்ளை சந்து) மர்ஹும் முஹம்மது ஹசனாலை அவர்களின் மகனும், ஹாஜா அலாவுதீனின் அவர்களின் தகப்பனாரும், சீமான் என்கிற நிஜாமுதீன் அவர்களின் மாமனாரும், மர்ஹும் அப்துல் லத்தீப், மர்ஹும் முஹம்மது காசீம், மர்ஹும் சேக்காதி, முஹம்மது யாசீன், பஹுருதீன் ஆகியோர்களின் சகோதரரும், M.A.மௌலா அபூபக்கர் அவர்களின் சகலையும், அல்வா செய்யும் சபூர் மொஹிதீன் அவர்களின் மச்சானுமாகிய "ராஜ் முஹம்மது" அவர்கள் இன்று (12/12/2013) வியாழக் கிழமை பகல் 1 மனியளவில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றிருந்த போது மாரடைப்பின் காரணமாக மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்.......
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ், அரபு சாஹிபு பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் அனைத்து பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கபுரின் வேதனைகளிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக. ஆமீன்.
இதர தகவல் பெற
M.A.மௌலா அபூபக்கர்.
+91 99 65 08 43 44
தகவல்: ரஷித் அலி - சிங்கப்பூர் மற்றும்
சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா) முத்துப்பேட்டை.

No comments:
Post a Comment