நவம்பர் 28: எக்ஸ்போ 2020 (Expo 2020) துபைக்குக் கிடைத்தது!
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த எக்ஸ்போ 2020 உலகில் உள்ள முன்னணி நாடுகளுக்குள் கடும் போட்டி நடை பெற்று இறுதியில் அது துபாய்க்கு கிடைத்து இருக்கிறது .இனி துபாயில் வர்த்தகம் சார்ந்த விடையத்தில் மேலும் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று கூறபடுகிறது
உலக எக்ஸ்போ 2020 கடைசி சுற்று நிலவரப்படி துபை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது (பாரீசில் நேற்று 27.11.2013 இரவு அறிவிக்கப்பட்டுவிட்டது) அதன் மகிழ்ச்சியை துபை மக்கள் அனைவரும் கொண்டாட தொடக்கி உள்ளார்கள்
எக்ஸ்போ 2020 கிடைப்பதற்காக துபை (யுஏஇ), பிரேசில் (ஸாவோ போலோ), எகடனின்பர்க் (ரஷ்யா), இஸ்மிர் (துருக்கி) ஆகிய நான்கு நகரங்கள் போட்டியிட்டன. முன்னதாக போட்டியில் பங்கெடுக்கும் நான்கு நாடுகளின் பிரதிநிதிகளும் ஏன் தங்கள் நாட்டு நகரத்திற்கு ஓட்டு போடவேண்டும் என்று விளக்கி (Presentation) பேசினர்.
பாரிசில் மொத்தம் 3 சுற்று வாக்கெடுப்புகள் நடைபெற்றது. முதல் சுற்றிலேயே துபை முன்னணி வகித்தது.
FIRST ROUND RESULT
1. Dubai - 77,
2. Ekaterinburg - 39,
3. Izmir - 33,
4. Sao Paulo - 13.
SECOND ROUND RESULT
1. Dubai - 87,
2. RUSSIA Ekaterinburg - 41,
3. TURKEY Izmir - 36,
FINAL ROUND
1. Dubai gets 116 votes,
2. Russia 47,
"DUBAI WIN EXPO 2020"
தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்









No comments:
Post a Comment