நவம்பர் 28: குண்டாங் குளத்தெரு மர்ஹும் M.ஷாகுல் ஹமீத் அவர்களின் மகனும், முஹம்மது அலிகான், அமானுல்லாஹ்,மர்ஹும் ஹாஜா அலாவுதீன் இவர்களின் சகோதரரும், P.K.T. ரோடு M.K.P.முஹம்மது யாகூப் அவர்களின் மச்சானுமாகிய “S.முஹம்மது இஸ்மாயில்” அவர்கள் இன்று அதிகாலை மயிலாடுதுறையில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்........
அன்னாரின் ஜனாஸா இன்று 28.11.13 வியாழக் கிழமை மாலை 4.30 மணியளவில் குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அன்னார் அவர்களின் மறைவால் துயரத்திலிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் சபூரையும், சகிப்புத்தன்மையையும் தந்தருள்வானாக
தகவல் : ரஷித் அலி - சிங்கப்பூர். மற்றும்
K.S.H.சுல்தான் இப்ராஹீம். (சுனா இனா)

No comments:
Post a Comment