மே 26: நேற்று வெளியான SSLC தேர்வில் முத்துப்பேட்டை அளவில் பள்ளிவாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளிகளின் விபரங்கள்.
“ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலை பள்ளி”**********************************
100% தேர்ச்சி
1. முதலிடம் V. ஞானபிரியா 496/500 (மாவட்ட அளவில் இரண்டாம் இடம்)
2. இரண்டாம் இடம் V. மகா 494/500
3. மூன்றாம் இடம் S. ஞான வேனிகா 490/500
****************************************
"பிர்லியன்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளி",
100% தேர்ச்சி
முதலிடம்- M.விந்தியா, 496/500 (மாவட்ட அளவில் இரண்டாம் இடம்)
இரண்டாமிடம் A.ஞானசாரதி 495/500 (மாவட்ட அளவில் மூன்றாம் இடம்)
மூன்றாமிடம்- B.சாந்தினி 490/500
**********************************"சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி".
தேர்வு எழுதியவர்களில் முதல் மூன்று இடம் பிடித்த விபரம்.
முதலிடம் I. சாருமதி 496/500 (மாவட்ட அளவில் இரண்டாம் இடம்)
இரண்டாமிடம் A. பிரவீன் ராஜா 492/500
இரண்டாமிடம் V. தமிழ் குமரன் 492/500
மூன்றாமிடம் N. சசிகுமார் 491/500
**********************************
"கோவிலூர் ஸ்ரீ பெரிய நாயகி பெண்கள் மேல்நிலை பள்ளி".
தேர்வு எழுதியவர்களில் முதல் மூன்று இடம் பிடித்த விபரம்.
முதலிடம் N. தேவதர்ஷினி 480/500
இரண்டாமிடம் E. சோபியா 475/500
மூன்றாமிடம் P. ஜெகதீஸ்வரி 464/500
**********************************
"அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி."
தேர்வு எழுதியவர்களில் முதல் மூன்று இடம் பிடித்த விபரம்.
முதலிடம் A. ஃபஹத். 455/500
இரண்டாமிடம் T. சபரிநாதன் 443/500
மூன்றாமிடம் R. மருதுதுரை 421/500
வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள், அவர்களை ஊக்குவித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் முத்துப்பேட்டை இணையதளம் (www.muthupet.org) மற்றும் முத்துப்பேட்டை பிபிசி (www.muthupettaibbc.com) சார்பாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறாம்.
No comments:
Post a Comment