மே 26: பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த பிரிலியண்ட் பள்ளி.
பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் முத்துப்பேட்டை பிரிலியண்ட் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி திருவாருர் மாவட்டத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்றது.
இதில் 80 மாணவர்களும் 07 மாணவிகளும் பயின்று 100%தேர்ச்சி பெற்றனர்.
முதல் இடம்- 496/500 M.விந்தியா,
முதல் இடம்- 496/500 M.விந்தியா,
இரண்டாம் இடம்495/500 A.ஞானசாரதி,
மூன்றாம் இடம்- B.சாந்தினி
* Maths பாடத்தில் 13 மாணவர்கள் முழுமதிப்பெண்கள்.
* Social Science பாடத்தில் 17 மாணவர்கள் முழுமதிப்பெண்கள்.
* Science பாடத்தில் 7 மாணவர்கள் முழுமதிப்பெண்கள்.
* 3 மாணவ/மாணவிகள் 490 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
* 13 மாணவ/மாணவிகள் 480 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
* 19 மாணவ/மாணவிகள் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
* 32 மணவிகள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
கடந்த வருடம் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து குறிப்பிடதக்கது.
வெற்றிபெற்ற மாணவ/மாணவிகள், அவர்களை ஊக்குவித்த ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் முத்துப்பேட்டை இணையதளம் (www.muthupet.org) மற்றும் முத்துப்பேட்டை பிபிசி (www.muthupettaibbc.com) சார்பாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறாம்.

No comments:
Post a Comment