பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்த ரஹ்மத் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி. - BBC

BBC

BBC+LOGO+011

Post Top Ad

Wednesday, May 25

demo-image

பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்த ரஹ்மத் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி.

Responsive Ads Here
rahmath-05

மே 25: பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்த ரஹ்மத் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி.
முத்துப்பேட்டையில் பத்தாம் வகுப்பு தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற ரஹ்மத் மேல்நிலைப்பள்ளி.

தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி ரஹ்மத் மெட்ரிக்குலேசன் பள்ளி சாதனை !

முத்துப்பேட்டையில் இயங்கி வரும் ரஹ்மத் மெட்ரிக்குலேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இந்த வருடமும் 100 சதவீதம் (2015-2016) பத்தாம் வகுப்பு தேர்வில் வென்று சாதனை படைத்துள்ளனர்.

1. முதலிடம் ஞானபிரியா 496/500
2.  இரண்டாம் இடம் மகா 494/500
3. மூன்றாம் இடம் ஞான வேனிகா 490/500



* SOCIAL SCIENCE பாடத்தில் 15 மாணவிகள் முழுமதிப்பெண்கள். 
* Science4 பாடத்தில் 9 மாணவிகள் முழுமதிப்பெண்கள்.
* MATHS பாடத்தில் 6 மாணவிகள் முழுமதிப்பெண்கள்.

* 3 மாணவிகள் 490 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 
* 9 மாணவிகள் 480 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 
* 14மாணவிகள் 470 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 
* 7 மாணவிகள் 460 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 
* 5 மாணவிகள்450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 
* 32 மாணவிகள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 

வெற்ற பெற்ற பள்ளி மாணவிகளை வாழ்த்தும் பள்ளியின் முன்னால் முதல்வர் சகுந்தலா , புதிய முதல்வர் உமா ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாணவிகள்.


வெற்றிபெற்ற மாணவிகள், அவர்களை ஊக்குவித்த ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் முத்துப்பேட்டை இணையதளம் (www.muthupet.org) மற்றும் முத்துப்பேட்டை பிபிசி (www.muthupettaibbc.com) சார்பாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறாம்.











No comments:

Post a Comment

Post Bottom Ad