பட்டுக்கோட்டை எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் சென்ற வாகனம் மீது தாக்குதல் தொண்டர்களுக்கு படுகாயம். - BBC

BBC

BBC+LOGO+011

Post Top Ad

Tuesday, May 3

demo-image

பட்டுக்கோட்டை எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் சென்ற வாகனம் மீது தாக்குதல் தொண்டர்களுக்கு படுகாயம்.

Responsive Ads Here
sdpi+car+attact+01

sdpi+car+attact+02

மே 03: பட்டுக்கோட்டை எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் சென்ற வாகனம் மீது தாக்குதல். எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அதிரை இலியாஸ் அவர்கள் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அதன் ஒரு பகுதியாக வடசேரியில் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டிக் கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த மாற்று அரசியல் கட்சியை சார்ந்த்த சில சமூக விரோதிகள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொண்டர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதை அடுத்து அவர்கள் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad