மரண அறிவிப்பு ஜமாலியா தெரு “பாத்திமா அம்மாள்” அவர்கள் (30-04-2016) - BBC

BBC

BBC+LOGO+011

Post Top Ad

Saturday, April 30

demo-image

மரண அறிவிப்பு ஜமாலியா தெரு “பாத்திமா அம்மாள்” அவர்கள் (30-04-2016)

Responsive Ads Here
janasa

ஏப்ரல் 30: ஜமாலியா தெரு மர்ஹூம், முனா.செனா. சம்சுதீன் அவர்களுடை மகளும், ஆடிட்டர் மர்ஹூம் ஹாஜி, S.M.முகம்மதுசெய்யது, ஹாஜி S.M. செய்யது ஹமீது இவர்களுடைய சகோதரியும், உனா. கனா. சேக் அப்துல் காதர், S.M.S. சகாபுதீன், K. அகம்மது ஜலாலுதீன் இவர்களுடைய சிறிய தாயாரும், M.S. முகம்மது முகைதீன் (சென்னை), M.S. உதுமாங்கனி, M.S. அபுல்ஹசன், M.S. முகம்மது உசேன், M.S. சம்சுதீன் இவர்களுடைய மாமியுமாகிய “பாத்திமா அம்மாள்” அவர்கள் இன்று 30-04-2016 சனிக்கிழமை காலை 6-00 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.

அன்னாரின் ஜனாசா முகைதீன் பள்ளி  மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அறிவிப்பவர் :
ஹாஜி , S.M.செய்யாது ஹமீது அவர்கள்.

தகவல் : KSH. சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)

No comments:

Post a Comment

Post Bottom Ad