பிப்ரவரி 04: அபுதாபியில் பில்டிங்களின் மொட்டை மாடி மற்றும் பால்கனிகளில் வைக்கப் பட்டுள்ள டிவி டிஷ்களும் அதில் இருந்து தொங்கும் கேபிள்களும் கட்டிடத்தின் தோற்றத்தை மாசுபடுத்துகின்றன. அதனால் அபுதாபியில் உரிமையாளர் மட்டுமே ஒரு கட்டிடத்தில் அதிக பட்சமாக நான்கு சென்ட்ரலைஸ்டு டிவி டிஷ்கள் மட்டும் முறையான படி அமைத்துக் கொள்ளலாம். அதிலிருந்து மட்டுமே எல்லா குடித்தனக்காரர் களுக்கும் கனெக்சன் கொடுக்கப்பட வேண்டும் என முனிசிபல் அறிவுறுத்தியுள்ளது.
இதனை சிலர் வரவேற்றுள்ளனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் சேனல்களுக்கு ஏற்ப டிஷ் திருப்பப் பட்டால், மற்ற E சேனல்களைப் பார்க்க இயலாது என்பதால் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தகவல்: வீக்களத்தூர்.in
No comments:
Post a Comment