ஜனவரி 27: ஆசாத் நகர் மர்ஹும் KM.சேக்தாவூது அவர்ளுடைய மகனும், (3M) மர்ஹும் MM.முகம்மது, மர்ஹும் SP. முகைதீன் அப்துல் காதர், இவர்களுடைய மருமகனும், M.S.ஜகபர்அலி, M.S.நெய்னாமுசா, இவர்களுடைய சகோதரரும், 3M-பசீர்அகம்மது, 3M-அப்துல் அஜீஸ், இவர்களுடை மச்சானும், N.அப்துல் முத்தலீப், N.மஸ்வி,சகோதர்களுடைய தகப்பனாருமாகிய, MS.நாகூர்பிச்சை அவர்கள் நேற்று (26-01-2015) இரவு 10-00 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள் .
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8 மணிக்கு (27-01-2015) ஆசாத் நகர் ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பு:
M.S.ஜகபர் அலி சகோதரர்கள்,
Cell: 99 65 89 76 13,
N.மஸ்வி.
Cell: 99 41 54 14 10.
தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
No comments:
Post a Comment