முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் 30 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, October 17

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் 30 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்.



அக்டோபர் 17: 
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.......

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் 30 ஆம் ஆண்டு விழா. இன்ஷா அல்லாஹ் வருகிற ஹஜ்ஜு பெருநாள்  அன்று ஷார்ஜாவில் நடைபெற உள்ளது. அதுசமயம் தாயகத்திலிருந்து சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். நமது சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் நமதூர்வாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து தரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் இதனுடைய முழு விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.


--
Muthupet Islamic Welfare Association (MIWA)
Dubai Committee  :  Post Box No 5184,
Dubai, U.A.E.
Email:  miwamtt@gmail.com

1 comment:

  1. முத்துப்பேட்டையில் இஸ்லாமிய நல சங்கம் துபாய் கமிட்டியின் முத்துபேட்டை பெரிதும் பாராட்டுக்கு உரிய சங்கம இதில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் பாராட்டுக்குரியவர்கள் அல்ஹம்துலில்லாஹ்...

    ReplyDelete

Post Bottom Ad

Responsive Ads Here