சவுதி-துபை உள்ளிட்ட நாடுகளில் அக். 25 அரஃபா தினம் மற்றும் அக். 26 ஈதுல் அழ்ஹா! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, October 18

சவுதி-துபை உள்ளிட்ட நாடுகளில் அக். 25 அரஃபா தினம் மற்றும் அக். 26 ஈதுல் அழ்ஹா!







அக்டோபர்  18: சவூதி அரேபியாவின் உச்சநீதிமன்றம் அக்டோபர் 25ம் தேதி வியாழக்கிழமையை அரஃபா தினமாகவும், அக்டோபர் 26ம் தேதி வெள்ளிக்கிழமையை ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாளாகவும் (ஹஜ்ஜுப் பெருநாள்) அறிவித்துள்ளது. எனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹிஜ்ரி 1433ம் ஆண்டின் ஈதுல் அழ்ஹா பெருநாள் தினம் அக்டோபர் 26ம் தேதி கொண்டாடப்படும்.

செவ்வாய்க்கிழமை துல்கஃதா பிறை 30 என்றும், புதன்கிழமை துல்ஹஜ் பிறை 1 எனவும் சவூதி அரேபியாவின் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஆனால் தமிழக தலைமை காஜி அக்டோபர் 26ஐ  அரஃபா தினமாகவும், அக்டோபர் 27 ஐ ஹஜ்ஜுப் பெருநாள் தினமாகவும் அறிவித்துள்ளார். எனவே தமிழகத்தில் அவ்வண்ணமே அக்டோபர் 27 அன்று தியாகத் திருநாள் கொண்டாடப்படும்.

Supreme Court announces the Eid: 

Riyadh, Dhu-AlQa'dah 30, 1433, Oct 16, 2012, SPA - The Supreme Court announced today that standing in Arafat will be on Thursday, 9 Dhul Hijjah 1433 AH, corresponding to 25th October 2012, and the first day of the blessed Eid Al-Adha on Friday, 10th Dhu Al-Hijjah 1433 AH, corresponding to 26th October, 2012.
The Court said that it has decided the completion of th
e lunar month of Dhu Al-Qa'dah to 30 days and the start of the lunar month of Dhu Al-Hijjah on Wednesday, October 17, 2012 in accordance with what has been reported to the Supreme Court by Courts and Committees in charge of sighting the crescent of the lunar month of Dhu Al-Hijjah.
--SPA
13:45 LOCAL TIME 10:45 GMT

http://www.spa.gov.sa/English/search.php?pg=1&s=eid&by1=n

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here