அக்டோபர் 05: தெற்கு தெரு மர்ஹூம் குனா. கினா. முகம்மது ஷேக் தாவூத் அவர்களுடைய மகனும், H. காதர் உசேன், ( பரகத் மெடிக்கல் ) அவர்களுடைய மருமகனும், கோல்டன் தம்பி மரைகாயர், S . காதர் முகைதீன், S.ஷேக் முகைதீன் இவர்களுடைய சகோதரரும், K.முகம்மது முக்தார் அவர்களுடைய மச்சானுமாகிய, "S.பரக்கத்தலி " அவர்கள் இன்று 05-10-2015 திங்கள்கிழமை மாலையில் 3-30 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன்.
அன்னார் அவர்களது ஜனாசா இன்று (05-10-2015) இரவு 9 மணியளவில் அரபு சாகிபு பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பவர்கள் :
H . காதர் உசேன், " பரகத் மெடிக்கல் ",
S . காதர் முகைதீன் சகோதரர்கள் ,
தகவல் : KSH.சுல்தான் இபுராஹீம் (சுனா இனா)

No comments:
Post a Comment