சிங்கப்பூர் முத்துப்பேட்டை அசோசியேசன் சார்பாக நடைபெற்ற பெருநாள் குடும்பதின ஒன்றுகூடல். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, October 5

சிங்கப்பூர் முத்துப்பேட்டை அசோசியேசன் சார்பாக நடைபெற்ற பெருநாள் குடும்பதின ஒன்றுகூடல்.










அக்டோபர் 05: சிங்கப்பூர் முத்துப்பேட்டை அசோசியேசன் சார்பாக நடைபெற்ற பெருநாள் குடும்பதின ஒன்றுகூடல்.

சிங்கப்பூரில் 03.10.2015 சனிக்கிழமை இரவு 8மணியளவில் முஸ்தாபா சென்டர், கபாப் கரீஸில் (7வது மாடி) முத்துப்பேட்டை அசோசியேசன் ஹஜ்ஜுப்பெருநாள் குடும்பதின ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது. 

இந்த ஒன்று கூடல் நிகழ்வில் வேலூர் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப். N.M.அப்துல் ரஹ்மான்(முத்துப்பேட்டை) தமது குழுவினருடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்கள். இந்த நிகழ்வில் சிங்கப்பூர் முத்துப்பேட்டை அசோசியேசன் சொந்தங்கள் தங்களின் குடும்பத்தினர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here