துபாய் மன்னரின் மூத்த மகன் மாரடைப்பால் இன்று காலை மரணம். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, September 19

துபாய் மன்னரின் மூத்த மகன் மாரடைப்பால் இன்று காலை மரணம்.


செப்டம்பர் 19: துபாய் மன்னரின் மூத்த மகன் மாரடைப்பால் இன்று காலை மரணம். துபாய் மன்னர் மாண்புமிகு His Highness Sheikh Mohammed bin Rashid Al Maktoum அவர்களின் மூத்த மகன் Sheikh Rashid bin Mohammed bin Rashid Al Maktoum இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவரின் வயது 34. இன்று (19/09/2015) முதல் 3 நாட்களுக்கு அமீரகத்தில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. கொடிகள் அரை கம்பத்தில் பறக்கபடுகிறது.  அரசு அலுவலங்கள் மற்றும் தனியார் துறைகள் வழக்கம் போல் இயங்கும். மக்ரிப் தொழுகைக்கு பிறகு ZABEEL  பள்ளியில் இருந்து BUR DUBAI உள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என துபாய் அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here