செப்டம்பர் 12: முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை தரம் உயர்த்த துணை சபாநாயகர் அவர்களை சமூக ஆவலர்கள் சந்திப்பு.
இன்று (12-09-2015) கரூரில் அதிமுகவின் டில்லி நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை அவர்களை சந்திக்க முத்துப்பேட்டை ரயில்வே நிலையம் தரம் குறைத்துள்ளது சம்பந்தமாகவும் அதனை தரம் உயர்த்த SS.பாக்கர் அலி மற்றும் KSH சுல்தான் இப்ராஹிம் "சுனா இனா ", தலைமையில் சந்தித்தது. இந்த சந்திப்பின் போது நா.ராஜமோகன், S. இராமநாதன், A . தமீம் அன்சாரி, L.தீன் முகம்மது, B.நூர் முகம்மது, AA.நெய்னா முகம்மது, கினா. முனா. ஜகபர் அலி, சீமான், A.அப்துல்லா, திருஞானம், பைசல், முன்னிலையில் முத்துப்பேட்டை ஸ்டேஷன்க்கு தரம் உயர்த்த வேண்டும் என்று மனு வழங்கப்பட்டது.







No comments:
Post a Comment