செப்டம்பர் 12: முத்துப்பேட்டை பைத்துமாலின் ஓர் புதிய சேவையாக இலவசமாக ஜனாஸா குளிப்பாட்டும் கட்டில்.
முத்துப்பேட்டை பைத்துல்மாலின் ஏற்கனவே ஆம்புலேன்ஸ் இலவசமாக அனைத்து மக்களுக்கும் தமது சேவையை ஆற்றிவருகிறது. மேலும் ஓர் புதிய சேவையாக ஜனாஸா (மய்யித்) குளிப்பாட்டும் கட்டில் ஒன்றும் மற்றும் படுக்க வைக்கும் கட்டில் ஒன்றும் வாங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக இலவசானாக பைத்துல்மாலில் வைக்கப்பட்டுள்ளது. தேவையானபோது பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு
முத்துப்பேட்டை பைத்துல்மால்
+91 888 300 2 333
+91 888 300 6 333




No comments:
Post a Comment