செப்டம்பர் 31: நடுத்தெரு மர்ஹும் O.K.S.அபுல் ஹசன் அவர்களின் மகளும், மர்ஹும் M.காதர் முஹைதீன் அவர்களின் மனைவியும், S.M.S.சஹாபுதீனின்(பட்டாமணியார்) பெரிய மாமியாருமாகிய "மைமூன் சரிபா" அவர்கள் இன்று (30-09-2015) அதிகாலை 2.30 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன்.
அன்னார் அவர்களது ஜனாசா இன்று (30-09-2015) பகல் 12.30 மணியளவில் முகைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்ட்டது.
அறிவிப்பவர்.
S.M.S. சகாபுதீன்...
தகவல்: சிங்கப்பூரிலிருந்து ரஷீத் அலி.

No comments:
Post a Comment