செப்டமபர் 26: நாகூர் மர்ஹூம் முகம்மது தம்பி மரைகாயர் அவர்களுடைய மகளும், புதுத்தெரு மர்ஹூம் ஆனா முனா ஹமீது சுல்தான் அவர்களுடைய மனைவியும், (கிளாசிக் மெடிக்கல்) அ.மு.ஹுமாயுன் கபீர், அ.மு.முஹம்மது ரபி சகோதரர்களின் தாயாரும், சாகுல் ஹமீது அவர்களின் மாமியாருமாகிய “ஹபீபுனிசா அம்மாள்” அவர்கள் இன்று (26-09-2015) காலை 9.30 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன்.
அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)

test
ReplyDelete