ஜுலை 18: முத்துப்பேட்டை ரயில்வே கைகாட்டி அருகில் புதுமனை தெரு மர்ஹூம் L.M.K.முகம்மது லெப்பை தம்பி மரைகாயர் (கட்டுமாவடி) அவர்களுடைய மகனும், மர்ஹூம் N.S. சாகுல் ஹமீது அவர்களுடைய மருமகனும், மர்ஹூம் L.M.M.நெய்னா பிள்ளை மரைககாயர் அவர்களுடைய சகோதரும், ஹாஜி, LMM. ஹூசேன் மௌலானா. அவர்களுடைய சகோதரருயம், LMM.N.சலீம்கான் அவர்களுடைய சிறிய தகப்பனாரும், L.L.M. ரசூல் அகம்மது, L.M.A.ஹைதர் அலி இவர்களுடைய மாமனாருமாகிய "LMM.இஸ்ம்ங்கனி மரைக்காயர் " அவர்கள் இன்று 18-7-2015 சனிக்கிழமை காலை 6 - 00 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன்.
அன்னார் அவர்களது ஜனாசா இன்று (18-07-2015) மாலை 5 மணியளவில் முகைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பவர்:
ஹாஜி L.M.M.ஹூசேன் மௌலானா.

No comments:
Post a Comment