முத்துப்பேட்டையில் பல்வேறு இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, July 19

முத்துப்பேட்டையில் பல்வேறு இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை.















ஜுலை 19: முத்துப்பேட்டையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நேற்று காலை நடந்த சிறப்பு தொழுகையில் எராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக முத்துப்பேட்டை ஆசாத்நகர் மில்லுக்கொல்லையில் திடல், புதுத்தெரு திடல், குட்டியார் ஜிம்மா பள்ளிவாசல், புதுத்தெரு புதுப்பள்ளிவாசல், மெக்கா பள்ளிவாசல், ஆசாத்நகர் முகைதீன்பள்ளிவாசல், தர்கா பள்ளிவாசல் ஆகியவைகளில் ரம்ஜான் சிறப்பு தொழுகைகள் நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துக்கொண்டனர், பல்வேறு இடங்களில் பெண்களுக்கான சிறப்பு தொழுகையும் தனியாக நடத்தப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here