ஜுன் 08: துளசியாப்பட்டினம் மர்ஹும் கல்கட்டி P.M.A.முஹம்மது ஹனிபா அவர்களின் மகனும், அஹமது தம்பி, மர்ஹும் ஹம்சா மரைக்காயர் ஆகியோரின் மூத்த சகோதரர், P.M.A.பஹருதீன், மர்ஹும் P.M.A. முஹம்மது தாஹா இவர்களின் மைத்துனரும், மர்ஹும் O.K.S.அஹமது இப்ராஹிம் அவர்களின் மருமகனும் , O.K.S.அப்துல் காதர், கேப்டன் ஜுனைத், மர்ஹும் சஹாபுதீன் ஆகியோர்களின் மச்சானும், முஹம்மது அலியாரின் தகப்பனாரும், M.K.M.கமாலுதீன்(சைதப்பா வீடு), M.மஜ்ஹர் அலி (ஜெர்மன் அலி அவர்களது தம்பி) இவர்களின் மாமனாருமாகிய “P.M.A.முஹம்மது சித்தீக்” அவர்கள் இன்று அதிகாலை (08.06.2015) துளசியாபட்டினத்தில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.
அன்னார் அவர்களின் அனைத்து பாவங்களையும், அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளை விட்டும் அவர்களைக் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில், நல்லடியார்கள் கூட்டத்தில் இணைய வைப்பானாக.
அன்னார் அவர்களின் ஜனாசா இன்று காலை 11 மணிக்கு துளசியாப்பட்டினத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அறிவிப்பவர்கள்
P.M.A.பஹருதீன் - சிங்கப்பூர் ..+ 65 8433 3697
P.M.A.அஹமது தம்பி...+91 90956 36311
தகவல்
ரசீத் அலி - சிங்கப்பூர்
KSH.சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)


No comments:
Post a Comment