ஜுன் 08: இந்தியாவின் பயணிகள் விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் துபாய், ஷார்ஜா, அபுதாபி, அல் அயின், மஸ்கட், பஹ்ரைன், கத்தார், குவைத் உள்ளிட்ட பெரும்பாலான வளைகுடா பகுதிகளுக்கு தனது போக்குவரத்து சேவையை செய்து வருகிறது. துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்து புறப்பட்டு இந்தியா வரும் விமானங்களில் மேற்கொள்ளும் பயணிகளின் பேக்கேஜ்களை 30 கிலோ வரை எடுத்துச்செல்லும் சலுகை இந்த மாதம் ஜூன் 15 தேதி வரை அனுமதி அளித்து இருந்தது. இந்நிலையில் இதன் காலவரம்பை இந்த வருடம் இறுதி வரை நீடித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தகவல்: அதிரை நியூஸ்


No comments:
Post a Comment