ஜுன் 18: சிங்கப்பூர் அப்துல் கபூர் பள்ளியில் முத்துப்பேட்டை நோன்புக்கஞ்சி.
முத்துப்பேட்டை நோன்பு கஞ்சி பிரபலமான காரணத்தால் முத்துப்பேட்டை இருந்து மேஸ்திரி சிங்கப்பூருக்கு வரவழைத்து 100 கிலோ அரிசியில் நோன்பு கஞ்சி தயாரரிக்கப்படுகிறது. நோன்பு கஞ்சி மற்றும் சஹர் நேர ஏற்பாடுகளை செய்வதற்காக பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் நமதூரை சார்ந்த மேஸ்திரி ஹாஜா அவர்களை அழைத்துள்ளனர்.
தகவல் மற்றும் புகைப்படம்
அப்துல் சலீம்




No comments:
Post a Comment