
ஜுன் 09: குட்டியார் பள்ளி வடக்கு தெரு மர்ஹும் பக்கீர் முகம்மது அவர்களுடைய மகளும், மர்ஹும் ஹாஜா முகைதீன் அவர்களுடை மனைவியும், ஓடக்கரை P.அப்துல் ரெஜாக் அவர்களுடைய தாயாரும், ஹாஜா அலாவுதீன், அப்துல் காதர், ஆரிப், மஜீத், முகம்மது ரபீக் இவர்களுடைய பாட்டியாருமாகிய "செய்தூன் அம்மாள்" அவர்கள் நேற்று (08-06-2015) இரவு 11-00 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன்.
அன்னார் அவர்களது ஜனாசா இன்று (09-06-2015) காலை 11 முகைதீன் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அறிவிப்பவர்
ஓடக்கரை " P.அப்துல் ரெஜாக் "
தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)

No comments:
Post a Comment