மரண அறிவிப்பு “அப்துல் ஜப்பார்“ அவர்கள் (01-06-2015) - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, June 1

மரண அறிவிப்பு “அப்துல் ஜப்பார்“ அவர்கள் (01-06-2015)


ஜுன் 01: முத்துப்பேட்டை P.K.T.ரோடு மர்ஹும் M.அப்துல் காசீம் அவர்களின் சம்மந்தியும், முஹம்மது இக்பாலின் தகப்பனாரும், சிங்கப்பூர் GMT Jewelry உரிமையாளர் M.A.தமீம் அவர்களின் மாமனாருமாகிய மதுக்கூர் “அப்துல் ஜப்பார்” அவர்கள் இன்று (01-06-2015) மாலை மதுக்கூரில் மௌத்தாகி விட்டார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். 

அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன். 
அன்னார் அவர்களது ஜனாசா நாளை (02.06.2015) செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் மதுக்கூரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அறிவிப்பவர்.
M.A.தமீம்.

தகவல்: ரசீத் அலி சிங்கப்பூர்


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here