மே 07: முத்துப்பேட்டை அளவில் +2 தேர்வில் பள்ளி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ/மாணவிகள்.
இன்று வெளியான + 2 தேர்வில் முத்துப்பேட்டை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளிகளின் சதவீத விபரங்கள்.
“ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலை பள்ளி”
**********************************
மொத்தம் தேர்வு எழுதிய மாணவிகள், 82 பேர், தேர்வு 100%
முதலிடம் சமீரா ஆகியா. .1137/ 1200.
இரண்டாமிடம் A.ஆப்ரின ஆய்ஷா.1120/1200
இரண்டாமிடம் ஜப்ரீன். 1120/1200
மூன்றாமிடம் ஜெய்னுல் ஆரிபா. 1115/1200
**********************************
"பிர்லியன்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளி",
தேர்வு எழுதிவர்கள் 36 பேர். 100%
முதலிடம் ஸ்ரீ ராம். 1084/1200
இரண்டாமிடம் ஸ்ரீதர் . 1055/ 1200
மூன்றாமிடம் மாதவன். 1050/ 1200
**********************************
"கோவிலூர் ஸ்ரீ பெரிய நாயகி பெண்கள் மேல்நிலை பள்ளி".
மொத்தம் தேர்வு எழுதிய மாணவிகள், 288. இதில் 264 பேர் தேர்வு. 91.7%
முதலிடம் K.கௌசல்யா. 1082/1200
இரண்டாமிடம் S.ரூபினா. 1074/1200
மூன்றாமிடம் M.ஜிவைரியா. 1065/1200
**********************************
"சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி".
மொத்தம் 14 மாணவர்கள். 100% தேர்வு.
முதலிடம் E.வந்திய தேவன். 1055/1200
இரண்டாமிடம் S.சக்தி. 1023/ 1200
மூன்றாமிடம் K.கார்திகேயன். 1020/ 1200
**********************************
"அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி."
மொத்தம் தேர்வு எழுதிய மாணவர்கள் 106 தேரியவர்கள் 77 பேர் 73%.
முதலிடம்Vமுத்துப்பாண்டி. 1055/ 1200
இரண்டாமிடம் K.சந்தோஷ். 1025/1200
மூன்றாமிடம் கோகுலக் கண்ணன். 922/1200
வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள், அவர்களை ஊக்குவித்த ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் முத்துப்பேட்டை இணையதளம் (www.muthupet.org) மற்றும் முத்துப்பேட்டை பிபிசி (www.muthupettaibbc.com) சார்பாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறாம்.
தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)





No comments:
Post a Comment