முத்துப்பேட்டையில் +2 தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற ரஹ்மத் மேல்நிலைப்பள்ளி. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 7

முத்துப்பேட்டையில் +2 தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற ரஹ்மத் மேல்நிலைப்பள்ளி.


மே 07: முத்துப்பேட்டையில் +2 தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற ரஹ்மத் மேல்நிலைப்பள்ளி.

தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி ரஹ்மத் மெட்ரிக்குலேசன் பள்ளி சாதனை !

முத்துப்பேட்டையில் இயங்கி வரும் ரஹ்மத் மெட்ரிக்குலேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இந்த வருடமும் 100 சதவீதம் +2 தேர்வில் வென்று சாதனை படைத்துள்ளனர்.

1. முதலிடம் 1137/1200 சமீரா
2.  இரண்டாம் இடம் 1120/1200 அப்ரின் ஆயிஷா
2. இரண்டாம் இடம் 1120/1200 ஜாப்ரின்
3. மூன்றாம் இடம் 1115/1200 ஜெயினுல் ஆரிபா

* 5 மணவிகள் 1100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 
* 35 மணவிகள் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.  
* ACCOUNTANCY பாடத்தில் முழுமதிப்பெண்கள் பெற்ற அப்ரின் என்ற மாணவி.
* BOTANY பாடத்தில் முழுமதிப்பெண்கள் பெற்ற நதிரா என்ற மாணவி.

வெற்றிபெற்ற மாணவிகள், அவர்களை ஊக்குவித்த ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் முத்துப்பேட்டை இணையதளம்  (www.muthupet.org) மற்றும் முத்துப்பேட்டை பிபிசி (www.muthupettaibbc.com) சார்பாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here