ஏப்ரல் 18: SPKM தோட்டவளாகம் மர்ஹூம் S.P.K. முகம்மது கட்டி அவர்களின் மகளும், S.P.K.M. அமானுல்லா சகோதரர்களின் சகோதரியும், ஹாஜி P.M. காதர் முகைதீன் DCTO (Rtd) அவர்களின் மனைவியும், P.M.K.ரியாஸ் அஹமது அவர்களின் தாயாருமான ‘ஹாஜிமா மகமூதா அம்மாள் ‘ அவர்கள் இன்று (18-04-2015) காலை 10 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர்,அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக..ஆமீன்
அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்


No comments:
Post a Comment