மரண அறிவிப்பு PKT ரோடு “பாத்திமா பீவீ” அவர்கள் (26-04-2015) - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, April 26

மரண அறிவிப்பு PKT ரோடு “பாத்திமா பீவீ” அவர்கள் (26-04-2015)


ஏப்ரல் 26: PKT ரோடு ஆனா.பானா இல்லம் மர்ஹும் அப்துல்கரீம் அவர்களுடைய மகளும், மர்ஹும் A.P.உஸ்மான் (Cook) அவர்களுடைய மனைவியும், A.P.நாகூர் பிச்சை, A.P.தாவூது கனி, A.P.அப்துல்கரீம், A.P.அப்துல்அஜீஸ், இவர்களுடைய தாயாரும், கட்ட லெபை தாவூது, ஜகபர் அலி இவர்களுடைய மாமியாருமாகிய "பாத்திமா பீவீ " அவர்கள் இரவு 12-15 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். 

அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன். 

அன்னாரின் ஜனாசா இன்று (26-04-2015) காலை 10-00மணிக்கு முகைதீன் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அறிவிப்பவர்கள் 
A.P. நாகூர் பிச்சை சகோதர்கள்.

தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here