ஏப்ரல் 30: முத்துப்பேட்டை ஆசாத்நகர் ரஹ்மத்நகர் காட்டுவா வீடு KS.அப்துல் அஜீஸ்
KS ஆரிபு KS இத்ரீஸ் இவர்களின் தாயாரும், M.S. முகம்மது மைதீன், மர்ஹூம் MS முகம்மது அசணாலை, MS சுல்தான் அப்துல் காதர் இவர்களின் சிறிய தாயாரும், மர்ஹும் K.சின்னத்தம்பி ராவுத்தர் அவர்களின் மனைவியும் மான "KS பாத்திமாபீவி" அவர்கள் நேற்று (29-04-2015) இரவு 8:00 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாசா இன்று (30-04-2015) காலை 10-30மணியளவில் ஆசாத்நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அறிவிப்பவர்கள்
KS அப்துல் அஜீஸ்
KS ஆரிபு
KS இத்ரிஸ்


No comments:
Post a Comment