மார்ச் 26: மரைக்காயர் தெரு ஹாஜி ANA.குதுபு நாநா என்கின் குதுபுதீன் அவர்களுடைய மகனும், மர்ஹும் ஹாஜி PRM பாச்சா மரைக்காயர் அவர்களுடைய மருமகனும், மர்ஹும் ANA.நெய்னாமரைக்காயர் அவர்களுடைய தம்பி மகனும், ANA.பெரிய லெப்பை மரைக்காயர், மர்ஹும் ANA.ரஹ்மத்துல்லா இவர்களுடைய அண்ணன் மகனும், ANAK. அகம்மது ஜூனைது, ANAK.ராஜ் முகம்மது, ANAK.சேக்தாவூது,(துபாய்) இவர்களுடைய சகோதரரும், S.உதுமான் மரைக்காயர்,(மதுரை) ANSA அப்பாஸ் இவர்களுடைய சகலையும், ANA. அயூப்கான், MKN .ரெஜீஸ்கான், S.இபுராஹீம், இவர்களுடைய மைத்துனரும், A.பிர்தவுஸ், R.எஹ்சான்கான் இவர்களுடைய மாமனாரும், D. சித்தீக் பாச்சா அவர்களுடைய தகப்பனாருமாகிய " ANAK தாஹா சுல்தான் " அவர்கள் (25-03-2015) நேற்று இரவு 8-00 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (26-03-2015) காலை 11.30 மணிக்கு குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்..
அறிவிப்பவர்கள்
ANA. குதுபு தீன் சகோதரர்கள்..
Cell ; 96 88 35 37 54.
தகவல்: KSH. சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
தகவல்: KSH. சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)


No comments:
Post a Comment