மார்ச் 11: முத்துப்பேட்டை புதுப்பள்ளிவாசல் முஹல்லாவின் 1972 எடுக்கப்பட்ட அரியவகை புகைப்படம். முத்துப்பேட்டை புதுப்பள்ளியை இடித்துவிட்டு புதிய பள்ளி வாசல் கட்டுவதற்கு முன்பாக அன்றைய நிர்வாகத்தில் இருந்தவர்கள் எடுத்துக்கொண்ட அபூர்வ புகைப்படம். இது எடுத்த வருடம் 1972.
இந்த படத்தில் இருப்பவர்களின் விபரம் வருமாறு…
1. மர்ஹூம். லெ. மு. முகைதீன் பக்கீர். (மு.முஹம்மது ஜான் தகப்பனார்)
2. மர்ஹூம். ஹாஜி. ஹெச்.எம்.ஆர். ரஷீத்கான். வின்னர்ஸ் பள்ளியின் தாளாளர்.
3. எம். ஹாஜா மைதீன் ( சபீக்கா ஜுவல்லரி)
4. அலியாரப்பா எம். முஹம்மது முகைதீன் ( ஆவின்மாமா ).
5. இனா.கானா.முனா. முஹம்மது இப்ராஹீம். ( சினா முனா ).
6. மர்ஹூம் எம். கே. பி. தாவுது. (புதுப்பள்ளியின் முன்னால் தலைவர். & தமிழ்நாடு தலைமை செயலகத்தின் துணை செயலாளர்.)
7. மர்ஹூம். ஹாஜி எஸ். சாகுல் ஹமீது. முன்னால் இடும்பாவனம் பள்ளியின் தலைமை ஆசிரியர்.
8. ஹாஜி. கே.எஸ்.ஹெச். சுல்தான் இப்ராஹீம்.. (சுனா இனா)
9. சஜ்ஜாத் ஹைதர். (தகப்பனார் பெயர் மர்ஹும் ஜக்கரியா)
10. கும்மி குடுத்பத்தை சேர்ந்தவர்.
புதுப்பள்ளி ஜும்மா மஸ்ஜிதின் தற்போதைய புகை்படங்கள்
தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்
புகைப்பட உதவி..ஹாஜி. K.S.H சுல்தான் இப்ராஹீம்.. (சுனா இனா)





No comments:
Post a Comment