முத்துப்பேட்டையில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, September 22

முத்துப்பேட்டையில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள்.


செப்டம்பர் 22: முத்துப்பேட்டையில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள்.
முத்துப்பேட்டை்யில் காலியாக உள்ள 18-வார்டு கவுன்சிலர் பதவிற்கு கடந்த 18 தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில் அதிமுக வை சார்ந்த திருமலை, பிஜேபி யை சார்ந்த செந்தில் காந்தி, சுயேட்சை செந்தில் ஆகிய மூவரும் போட்டியிட்னர். 18- வார்டு கவுன்சிலர் ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் அதிமுகாவை சார்ந்த திருமலை 213 ஓட்டுக்களும், பிஜேபியை சார்ந்த செந்தில் காந்தி 232 ஓட்டுக்களும், சுயேட்சை செந்தில் 9 ஓட்டுக்களும் பெற்றனர்.
இதில் பிஜேபியை சார்ந்த செந்தில் காந்தி அதிகபடியான ஓட்டுக்கள் பெற்று வெற்றிப்பெற்றார்.

தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here