செப்டம்பர் 30: நெய்யகாரத் தெரு ஷகிலா வாட்சு வீடு. மர்ஹூம் M. நாகூர் பிச்சை அவர்களின் மகளும், மர்ஹூம் ஜெய்னுல் ஆப்தீன் அவர்களின் மனைவியும், J. முகம்மது முகைதீன், பசீர்அகமது, இவர்களின் தாயாரும், S. ஹாஜா அலாவுதீன் அவர்களின் மாமியாருமாகிய “ஜெய்னுசா மரியம்” அவர்கள் அதிகாலை (30-09-2014) 1.30 மணி அளவில் மௌத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10-மணிக்கு முகைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அறிவிப்பவர்
ஹாஜி S.M ஆப்தீன்
+919578447000
தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)


No comments:
Post a Comment