ஜுலை 14: முத்துப்பேட்டை மூன்லைட கிரிக்கெட் அணியின் இப்தார் நிகழ்ச்சியில் நடைபெற்ற சிறப்பு பயான்.
சிறப்பு பயான் சகோ. பைசல் அவர்கள் (இராமநாதபுரம்)
வீடியோ
குறிப்பு:
முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணி நமது ஊரை சார்ந்த எந்த இயக்கம், கமிட்டி மற்றும் கட்சி சார்ந்த அமைப்பு கிடையாது. யாராக இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதே இதன் நோக்கம். இதன் மூலம் அரசியல் செய்ய வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணி துபாய்


No comments:
Post a Comment