ஜுன் 24: அமீரக சிறைகளில் இருக்கு குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு !!!
அமீரக சிறையில் உள்ள பல்வேறு குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அமீரக அதிபர் His Highness Shaikh Khalifa bin Zayed Al Nahyan உத்தரவு. இது தொர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில் புனித ரமலானை முன்னிட்டு பல்வேறு குற்ற செயலில் தண்டனை பெற்று பல்வேறு அமீரக சிறையில் உள்ள 969 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவு இட்டுள்ளது.
இது அவர்களுக்கு மறு வாழ்வு அளிக்கும், மட்டுமல்லாது கவலையில் துன்பப்படும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஒரு பேருதவியாக இருக்கும்.


No comments:
Post a Comment